எல்லாருக்கும் வணக்கம்!!!...
சத்ரியன் படத்துல அந்த குட்டி பையன், "முடியும்... உன்னால முடியும்" அப்டின்னு சொன்ன உடனே நம்ம கேப்டன் 100 மீட்டர்ஸ்ல ஓடற மாதிரி ஓடி... இஹா...இஹா..அப்டின்னு லெக் கிக் எல்லாம் பண்ணிட்டு கடைசில டப டபன்னு ஷீல்ட சுட்டுத் தள்ளுவாரே..
அந்த சீன பாத்துட்டு... நாமளும் எதாச்சும் பண்ணியே தீரணும்னு ஒரு கொலவெறியோட திரிஞ்சு.. (டயலாக் ரொம்ப லெந்த்தா போகுதுல்ல.. OK கட் பண்ணிறுவோம்...)
கடைசில என்ன பண்றது... மீண்டு(ம்) உங்கள் முன் Blogger அவதாரம் எடுத்துருக்கேன்....
பன்னீ....ர் (செ)சல்வம்... நீ வருவன்னு தெரியும்னு.. சொல்ற அத்தனை அண்ணாச்சிகளுக்கும் (அக்காச்சி / தங்கச்சி / தம்பிச்சி எல்லாருக்கும் சேத்து தான்..) மீண்டும் ஒரு நன்றி!!!!!!
ஆனா இந்த தடவ மறுபடி கவிதை எழுதி யாரையும் பயமுறுத்தாம... ஜாலியா.. அதே சமயம் கொஞ்சம் மேட்டரோட எழுதலாம் அப்டிங்கிறது தான் இப்பத்திக்கு என்னோட ரூல்ஸ்...
So... Welcome to கொஞ்சம் Arattai!!! கொஞ்சம் Sharing!!!

No comments:
Post a Comment